முதுநிலை கியூட் – தேர்வு முடிவுகள் வெளியீடு :
முதுநிலை பட்டப்படிப்புக்கான ‘கியூட் நுழைவுத்தேர்வு முடிவுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் முற்றிலும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ‘கியூட்’ நுழைவுத்தேர்வு (பிஜி) நடத்தப்படுகிறது. இத்தேர்வை மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அந்த வகையில் 2026-27-ம் ஆண்டு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கான கியூட் (பிஜி) நுழைவுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது.
மொத்தத்தில் 157 பாடப்பிரிவுகளுக்கு கணினி வழி நடத்தப்பட்ட தேர்வை நாடு முழுவதும் 3 லட்சத்து 45 ஆயிரம் பேர் படித்த மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
இந்தியாவில் கியூட் நுழைவுத்தேர்வு முடிவுகளை என்டிஏ இணையதளத்தில் ( www.exams.nta.nic.in/ceut-pg ) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என என்டிஏ அறிவிதுள்ளது.












