2 ஆம் ஆண்டில் “கல்விச் செய்திகள் டாட் காம்”

2 ஆம் ஆண்டில் “கல்விச் செய்திகள் டாட் காம்”

பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் செய்திகளை சிறப்பாக வழங்கி வரும் தென் தமிழகத்தின் மிகச் சிறந்த தளமாக விளங்கி வரும் “கல்விச் செய்திகள் டாட் காம்” இன்று 14 – 04 – 2026 செவ்வாய்க்கிழமை 2 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கடந்த ஆண்டு இதே நாளில் நமது ” கல்விச் செய்திகள் டாட் காம்” ஐ துவக்கி வைத்து சிறப்பு செய்த எனது இனிய நண்பர் தூத்துக்குடி வ.உ.சிகம்பரம் கல்லூரியின் முதல்வர் மதிப்புக்குரிய டாக்டர்.சொ.வீரபாகு அவர்களுக்கும்,நமது தளத்திற்கு செய்திகள் மற்றும் விளம்பரங்களை வழங்கி தளத்தை சிறப்பிக்கும் கல்வி நிறுவனங்களின் தலைவர், இயக்குநர், செயலாளர், தாளாளர், முதல்வர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும், செய்திகளை படிக்கும் மாணவ,மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

மேலும் தங்களது ஆதரவினை தந்து தளத்தை மேலும் சிறப்பாக வளர்ச்சியடைய செய்ய தங்களைவேண்டுகிறோம்.

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌹🌹

நன்றி 🙏🙏

க.பொன் பலவேச ராஜ் B.Sc.,

ஆசிரியர்

கல்விச் செய்திகள் டாட் காம்

செய்தி மற்றும் விளம்பரம்

தொடர்புக்கு

மொபைல் – 89036 27666

வாட்ஸ்அப் – 89036 2766 93600 59509

இமெயில் – pvraj1970@gmail.com

kalviseithikal@gmail.com

Website – kalviseithikal.com