கோவில்பட்டி K.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி 29-வது கல்லூரி நாள் விழா
கோவில்பட்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று
04 ஏப்ரல் 2026 (சனிக்கிழமை) | மாலை 04.30 மணிக்கு| NEC அரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது.
கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி,விழாவிற்குத் தலைமை தாங்குகிறார்..
கல்லூரி தாளாளர் K.R. அருணாச்சலம்
முன்னிலையில் விழா நடைபெறுகிறது.












