சிபிஎஸ்இ (CBSE) 12ம் வகுப்பு பொதுத் தேர்வு 2026 முடிவுகள் வெளியீடு!
சிபிஎஸ்இ (CBSE) 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2026 மே 13 இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு, ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 85.20% ஆகப் பதிவாகியுள்ளது.
தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியலை
cbseresults.nic.in,
cbse.gov.in
மற்றும்
DigiLocker
செயலிகள் மூலம் பார்க்கலாம்.

சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு 2026 முடிவுகள் தேர்வு முடிவுகள இன்று 13 – 05- 2026 புதன்கிழமை வெளியிடப்பட்டது.மொத்த தேர்ச்சி விகிதம்: 85.20%.தேர்வு எழுதிய மாணவர்கள்: 17,68,968 பேர்.திருநங்கையர் தேர்ச்சி விகிதம்: 100%.
தேர்வு முடிவுகளில் சென்னை மண்டலம் முன்னணியில் உள்ளது.
தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in ஐப் பார்வையிடவும்.”Senior School Certificate Examination (Class XII) Results 2026″ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.உங்கள் ரோல் எண், பள்ளி எண், அட்மிட் கார்டு ஐடி மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.’Submit’ என்பதைக் கிளிக் செய்து உங்கள் முடிவுகளைக் காணவும்.

DigiLocker & UMANG App: மாணவர்கள் டிஜிலாக்கர் (DigiLocker) மற்றும் உமாங் (UMANG) செயலி மூலமாகவும் தங்கள் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்யலாம்.SMS: 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி சேவை மூலமும் அறியலாம்.
மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் சரிபார்ப்பு வசதிகள் ஏப்ரல் 18 முதல் தொடங்கும்.












