12 ம் வகுப்பு பொதுத்தேர்வு : உயிரியல் , தாவரவியல், வரலாறு,வணிக கணிதம் உட்பட இன்று 10 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது

12 ம் வகுப்பு பொதுத்தேர்வு :
உயிரியல் , தாவரவியல், வரலாறு,வணிக கணிதம் உட்பட இன்று 10 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது

மேல்நிலை இரண்டாம் ஆண்டு ( +2 ) பொதுத் தேர்வுகள் 02.03.2026 திங்கட்கிழமை தொடங்கி 26.03.2026 வியாழக்கிழமை முடிய உள்ள நாட்களில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்று 23 – 03 – 2026 திங்கட்கிழமை 10 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது.

இன்று எழுத இருக்கும் தேர்வுகளில் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற கல்விச் செய்திகள் வாழ்த்துகிறது.🌹🌹💐💐💐🌹🌹

ஆசிரியர்

“கல்விச் செய்திகள்”