20 MOST PROMINENT PRINCIPALS IN HIGHER EDUCATION – 2025
இந்தியாவின் 20 மிக முக்கியமான முதல்வர்கள் என்ற தலைப்பில் முன்னணி இதழான ACADEMIC INSIGHTS ல் தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு கல்விக்காக பணியாற்றும் சிறப்பு பற்றிய கட்டுரை பக்கம் 40 – ல் வெளிவந்துள்ளது.
இது நமது தூத்துக்குடி கல்வியாளர்கள் பெருமை பட வேண்டியதாகும். மேலும் இது நமது தூத்துக்குடி – மாநகரை கல்வியில் சிறந்த நகரமாக இந்திய அளவில் எடுத்துரைக்கிறது.













