தூத்துக்குடியில் “முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ” விரிவாக்கம் நிகழ்ச்சி :
மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடியில் “முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” விரிவாக்கத்தை மேயர் ஜெகன் பெரியசாமி திருச்சிலுவை தொடக்கப் பள்ளியில் துவக்கி வைத்தார்.

முதலமைச்சரின் விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளிகளில் பயிலும் சுமார் 8,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் ஜெனிட்டா, பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.













