மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி இணை இயக்குனர் தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கணேஷ் மூர்த்தி
சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி இணை இயக்குனர் ( பாடத்திட்டம் ) மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சென்னை. பதவி உயர்வு பெற்றுள்ளார்
இவ்வாணையை ஆளுநரின் ஆணைப்படி அரசு முதன்மைச் செயலாளர் சந்தர மோகன் பிறப்பித்துள்ளார்.












