தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாடு – 2025 : மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்கள்இசை நிகழ்ச்சி

தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாடு – 2025 :
மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்கள்இசை நிகழ்ச்சி

தூத்துக்குடியில் இன்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்த கொண்ட “முதலீட்டாளர்கள் மாநாடு 2025” நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி மாணவ,மாணவியர்கள் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் நாட்டுப்பண் இசைத்தனர்.