பி. எட் ( B.Ed ) படிப்புக்கு விண்ணப்பிக்ககால அவகாசம் நீட்டிப்பு :
இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்றுடன்( 09 – 07 – 2025 ) முடிவடைந்த நிலையில், மாணவர் நலன் கருதி பி. எட். சேர்க்கைக்கான கால அவகாசத்தை 21/7/2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.













