ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு :

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு :

கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பு அக்கல்வி ஆண்டின் இறுதி நாளான மே 31 வரை அனுமதிக்க இயலாது.

அக்கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை மட்டுமே அனுமதிக்க இயலும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்பு ஆசிரியர்களிடையே பேசும் பொருளாக உள்ளது.