பிளஸ் 1 பொதுத்தேர்வு மறு கூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 1 பொதுத் தேர்வு விடைத்தாள் நகலை நாளை ( ஜீன் – 10 ) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in எந்த இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மறு கூட்டல்:
மறுகூட்டல் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Application for Retotalling / Revaluation என்ற தலைப்பை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை 13 ம் தேதி மாலை 5.00 மணிக்குள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.












