எம்பிபிஎஸ் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்:
இந்த ஆண்டும், 11,350 இடங்களே!!
தமிழகத்தில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிய இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 11,350 இடங்களில் நிரப்பப்பட உள்ளன.
தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப பதிவு இன்று ( 06 – 06 – 2025 )முதல் தொடங்குகிறது.
https://tnmedicalselection.net/ இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நீட் தேர்வு மதிப்பெண்கள் இல்லாமல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், தேசிய தேர்வு முகமையிடமிருந்து மாநில மருத்துவக் கல்வி இயக்ககம் மதிப்பெண்களை பெற்றுக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும் மற்றும் சென்னையில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 5200 எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளன.
இதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.
மேலும் இது தவிர சுயநிதி கல்லூரிகளில் 3450 இடங்களும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும்
எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன.
கலந்தாய்வு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது இதில் 496 இடங்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
பிடிஏஸ்
பி டி எஸ் இடங்களை பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும் தனியார் மருத்துவக் கல்லூரியில் 1900 இடங்களும் உள்ளன இதில் 126 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிய இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 11,350 இடங்களில் நிரப்பப்பட உள்ளன.
தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப பதிவு இன்று ( 06 – 06 – 2025 )முதல் தொடங்குகிறது.
https://tnmedicalselection.net/ இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நீட் தேர்வு மதிப்பெண்கள் இல்லாமல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், தேசிய தேர்வு முகமையிடமிருந்து மாநில மருத்துவக் கல்வி இயக்ககம் மதிப்பெண்களை பெற்றுக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும் மற்றும் சென்னையில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 5200 எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளன.
இதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.
மேலும் இது தவிர சுயநிதி கல்லூரிகளில் 3450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன.
கலந்தாய்வு,,
கலந்தாய்வு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
பி டி எஸ்