+2 விடைத்தாள் நகல்கள் இன்று வெளியீடு:
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்:
அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு:
12 ம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மறுகூட்டல்:
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இணயதளம் முகவரி :
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.












