கணினி மயமாகும் கல்லூரிகள்: கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு அறிவிப்பு

                                                                                                    கணினி மயமாகும் கல்லூரிகள்:
                                                                                கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி 
                                                                                                         தமிழக அரசு அறிவிப்பு

2025 – 2026 பட்ஜெட்டில் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் லேப்டாப் வாங்க தமிழக அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச டெண்டர் கோரி உள்ளது.

அதிவேக திறனுள்ள 8 ஜிபி ரேம்,256 GB SSD, Hard Disk, 15. 6 இன்ச் டிஸ்ப்ளே, 5 மணி நேரம் வரை தாங்கும் லித்தியம் அயன் பேட்டரி, விண்டோஸ் 11os கொண்ட லேப்டாப்கள் வாங்கப்பட உள்ளன.

இன்னும் ஆறு மாத காலங்களுக்குள் வாங்கப்பட்டு கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.