ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மே மாதம் சம்பளத்துடன் 4 மாதம் நிலுவைத்தொகை

                                                                  ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு:
                                                    மே மாதம் சம்பளத்துடன் 4 மாதம் நிலுவைத்தொகை

ஆசிரியர்களுக்கு இம்மாத ஊதியத்துடனும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு இம்மாத ஓய்வூதியத்துடனும் 4 மாதம் (ஜனவரி – ஏப்ரல் 2025) அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை (DA Arrears) கிடைக்கும்.