தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தமிழ் வார விழா

                                 தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தமிழ் வார விழா

தூத்துக்குடி டி.சவேரியார்புரம், தாளமுத்து நகரில் உள்ள அரசு இசைப் பள்ளியில் “தமிழ் வார விழா” பாரதிதாசன் பிறந்த நாள் நினைவூட்டு விழாவாக கொண்டாடப்பட்டது

இவ் விழாவில் குரல் இசை,  பரதநாட்டியம், வில்லிசை, ஒயிலாட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம் முதலிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.