கல்வி அமைச்சர் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3 ம் வகுப்பு,5 ம் வகுப்பு மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற முடியாது என்பதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த கல்வித் திட்டத்தால் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும்.
எனவே பெற்றோர் பள்ளிகளில் கையெழுத்து போடாமல் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என பெற்றோர்களை அருவறுத்தியுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது வேதனைக்குரிய விஷயம் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.












