பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாட வினாத்தாளில் குளறுபடி உள்ளதால் போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக அறிவியல் பாட வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினாவில் நான்காவது கேள்வியில் இரண்டு வாக்கியங்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதால் இந்த கேள்விக்கு பதில் எழுதிய மாணவர்களுக்கு ஒரு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












