ஓவிய பயிற்சிப் பட்டறை மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்

கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி(டி. சவேரியார் புரம், தாளமுத்து நகர் காவல் நிலையம் எதிரில்) வளாகத்தில் இன்று 6 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு ஜவகர்சிறுவர் மன்றம் சார்பாக ஓவிய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவிய பயிற்சி பட்டறையில் திரளான மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்