வாங்க டிப்ளமோ மெடிக்கல் லேபெரேட்டரி டெக்னாலஜி ( DMLT) படிக்கலாம்

மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி துறை உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

டிப்ளமோ படிப்பு முடித்த பின், BMLT( Bachelor of Medical Laboratory Technology)எனும் மூன்று ஆண்டு பட்டப் படிப்பு படித்து மருத்துவத் துறையில் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு படிப்பை கோவில்பட்டியில் இயங்கி வரும் NIHM கல்லூரி நடத்தி வருகிறது.

தற்பொழுது மாணவ / மாணவிகள் நேரடி சேர்க்கை நடை பெறுகிறது.

படிப்பு முழு விவரம் பின் வருமாறு:

தகுதி : +2 பாஸ்

படிப்பின் பெயர் : BMLT

பாடநெறி காலம் : * 3 ஆண்டு (6 செமஸ்டர்)*

( மாணவர்களுக்கு 50% வரை ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது)

நன்மைகள் : *ஆறாவது செமஸ்டரின் போது ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

பஸ் ரூட் :*கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் 👉 ராஜபாளையம், திருவேங்கடம் செல்லும் பஸ்கள்( GVN கல்லூரி ஸ்டாப்)