Kovilpatti Self Defense Academy School of Martialarts

Self Defense Academy School of Martialarts என்ற பெயரில். கோவில்பட்டி நகரில் மந்தி தோப்பு ரோட்டில் முதன் முறையாக 2500sqf அளவில் அணைத்து பாதுகா‌ப்பு உபகரணங்களுடன் தற்காப்புகலைக்கு என்று தனி பயிற்சிபள்ளி இன்று மிக பிரமாண்டமாக துவங்கப்பட்டுள்ளது. பயிற்சி பிரிவு. KUNG-FU [3year] TAEKWONDO [3Year]
BOXING and GYMNASTICS
ஒவ்வெரு பயிற்சிக்கு தேவையான அணைத்து உபகரணங்கள் உள்ளது . துவங்க விழாவில் 100க்கு மேற்பட்ட மாணாக்கர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். Master M.Selvakumar 3rd star Black Belt ,Kukkiwon Taekwondo 2nd Dan National Referee,
Master C. Anadhraj 5th Star Black Belt இருவரும் தற்காப்புகலையினை மாணவர்களுக்கு பயி்ற்சி கொடுத்து ஆரம்பித்தனர்