தூத்துக்குடி ஜவகர் சிறுவர் மன்றம் இசைப்பள்ளி வளாகத்தில் குரலிசை, பரதம் ,ஓவியம், சிலம்பாட்டம் ஆகிய நான்கு கலைகள் நடைபெறுகிறது.
வயது_6_16வரை
நேரம் _மதியம் 1_4 வரை.(சனி ,ஞாயிறு மட்டும்) மேலும் விவரங்களுக்கு 9487739296.
தூத்துக்குடி ஜவகர் சிறுவர் மன்றம்












