கள்ளக்குறிச்சி மாவட்டம் – மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரில் நடைபெற்ற மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியில் கல்வி நிபுணர் திரு எழிலன் சிறப்புரை ஆற்றினார்
திரு எழிலன் அவர்களின் 40 ஆண்டுகால அறிவியல் விழிப்புணர்வு உயிர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் பணியை வாழ்த்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ASTRO CLUB தலைவர் திரு ஜானகிராமன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்
நிகழ்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடுகளை திறம்பட கல்வியாளர் திரு சுந்தர் அவர்கள் செய்திருந்தார்