பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடைபெற வேண்டும் – பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையின் அறிவுரைகள் !

பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடைபெற வேண்டும் – பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையின் அறிவுரைகள் !

பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடைபெற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவான அறிவுரைகள் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க கல்வி), அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலைக் கல்வி), அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளி) ஆகியோர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இங்கே பதிவிறக்கவும்
👇👇👇👇👇👇👇👇👇

school education dept