12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடவாரியாக 100/100 மதிப்பெண் பெற்றவர்கள்:

தமிழ்ப் பாடத்தில் – 83
ஆங்கிலம் -21,
இயற்பியல் – 105,
வேதியியல் – 632,
உயிரியல் – 784,
கணிதம் – 732,
தாவரவியல் 31,
விலங்கியல் – 18,
கணினி அறிவியல் 6,945,
வணிகவியல் – 683,
பொருளியல் -440,
வரலாறு – 282,
கணினிப் பயன்பாடுகள் 2,099,
வணிகக் கணிதம் & புள்ளியல் 463 பேர் 100/100 மார்க் எடுத்து அசத்தியுள்ளனர்.












