நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு பருவத் தேர்வு நாளை ( 27 – 04 – 2026 ) ஆரம்பம்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு நாளை ஏப்ரல் 27 திங்கட்கிழமை பருவத் தேர்வு ( Semester) ஆரம்பமாகிறது.
நாளை ஏப்ரல் 27 முதல் தேர்வாக மொழித் பாடத்திற்கான தேர்வு நடைபெற இருக்கிறது.
B.COM – TENTATIVE TIME TABLE – APRIL 2026 EXAMINATIONS
B.Sc -B.C.A – TENTATIVE TIME TABLE – APRIL 2026 EXAMINATIONS
P.G Degree Courses – TENTATIVE TIME TABLE – APRIL 2026 EXAMINATIONS












