2026-2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% இலவச இடஒதுக்கீடு சேர்க்கை நடைமுறையை தொடங்க வேண்டும் :
தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு!

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12 (1) (C) ன் படி 2026 – 2027 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை, (எல்கேஜி/ 1ம் வகுப்பு ) வகுப்பில் குறைந்தபட்சம் 25 % இட ஒதுக்கீடு வழங்குதல் சேர்க்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிவுரை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ( தனியார் பள்ளிகள் ) அறிக்கை மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இங்கே பதிவிறக்கம் செய்யவும்
👇👇👇👇👇👇👇👇👇👇












