நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 11 இன்று கடைசி நாள்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 11 இன்று கடைசி நாள்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று ( 11 – 03 – 2026 ) கடைசி வாய்ப்பு.

இந்த கல்வியாண்டுக்கான இளநிலை நீட் தேர்வு நாடு முழுவதும் மே 3ஆம் தேதி பிற்கல் 2 மணிக்கு நடைபெற இருக்கிறது.

neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இன்று இரவு 9.00 மணி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.