பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (03-03-2026) மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்

பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (03-03-2026) மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 11 முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நவீன நூலகங்கள் , விளையாட்டு அரங்கம் மற்றும் பள்ளிக் கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

DIPR-PR No.556-Hon’ble CM Press Release