TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று பிற்பகல் முதல் தேர்ச்சி சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று ( 02 – 02 – 2026 ) பிற்பகல் முதல் தேர்ச்சி சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழே அழுத்தி ( press ) பதிவிறக்கம் செய்யவும்
👇👇👇👇👇👇👇👇
https://www.trb.tn.gov.in/












