வாழும் கலை குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கலந்து கொள்ளும் ஆனந்த சங்கமம் நிகழ்ச்சி இன்று மாலை 5.00 மணிக்கு தொடக்கம்
நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் இன்று 29 – 01 – 2026 வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. அனுமதி இலவசம். அனைவரும் வருகை புரிந்து குரு அருள் பெற அழைக்கிறோம்.













