தூத்துக்குடி குட் ஷெப்பர்ட் மேல்நிலைப்பள்ளி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வ. உ. சிதம்பரம் கல்லூரி சார்பில் பண்பாட்டு விழா

தூத்துக்குடி குட் ஷெப்பர்ட் மேல்நிலைப்பள்ளி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வ. உ. சிதம்பரம் கல்லூரி சார்பில் பண்பாட்டு விழா

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி, பவள விழா ஆண்டின் ஒரு பகுதியாக, வணிகவியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில் தூத்துக்குடியில் உள்ள காது கேளாத மாணவர்களுக்கான குட் ஷெப்பர்ட் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கும் வகையில் ஜனவரி 26 மற்றும் 27 2026 ம் தேதி பண்பாட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்தது.

இந்த இதயத்தை நெகிழச் செய்யும் நிகழ்ச்சியை மாணவர்களுக்கு வழங்கியதற்காக பள்ளியின் நிர்வாகமும் மாணவர்களும், கல்லூரிச் செயலர் மற்றும் முதல்வருக்கு தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.