TNTET தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைப்பு :
அரசாணை வெளியீடு
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
பி.சி, எம்.பி.சி உள்ளிட்ட பிரிவினருக்கான 55% தேர்ச்சி 50%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
MBC, BC …பிரிவினர் (50%) 150 க்கு. 75 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
SC/ ST ..பிரிவினர் (40%) 60 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
பொது பிரிவினர் -90
2025 தேர்வுக்கு மதிப்பெண் குறைப்பு பொருந்தும்.
TET Pass Mark New G.O(Ms)No.23 dt 28.01.2026 – Download here
👇👇👇👇👇👇












