வாழும் கலை குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜனவரி 29 ம் தேதி தூத்துக்குடி வருகை

வாழும் கலை குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜனவரி 29 ம் தேதி தூத்துக்குடி வருகை

வாழுங்கலை குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுடன் மகா சத்சங்கம் “ஆனந்த சங்கமம்” நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜனவரி 29 ஆம் தேதி தூத்துக்குடி வருகை தர இருக்கிறார்.

நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 29ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. அனுமதி இலவசம். அனைவரும் வருகை புரிந்து குரு அருள் பெற அழைக்கிறோம்.