தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி கல்லூரி நடத்திய வாய்ஸ் 2K26 நிகழ்ச்சியில் வ.உ.சிதம்பரம் கல்லூரிக்கு பல்வேறு பரிசுகள்

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி கல்லூரி நடத்திய வாய்ஸ் 2K26 நிகழ்ச்சியில் வ.உ.சிதம்பரம் கல்லூரிக்கு பல்வேறு பரிசுகள்

வ.உ. சிதம்பரம் கல்லூரி,ஆங்கிலத் துறை,முதுநிலை மற்றும் ஆராய்ச்சித்துறை மாணவர்கள் 12.02.2026 அன்று தூத்துக்குடி, ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி, நடத்திய வாய்ஸ் 2k26 நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பின்வரும் பரிசுகளை பெற்றுள்ளனர்:

பாவனை மற்றும் நடித்துக் காட்டுதல் முதல் பரிசு –
மொஹைதீன், ஜாஸ்மின் – முதுகலை முதலாம் ஆண்டு ஆங்கில இலக்கியம்.

நடனப் போட்டி -மூன்றாம் பரிசு –
இளநிலை மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கிய மாணவி பூர்ணமகி டில்பியா, இளநிலை இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கிய மாணவிகள்
சரண்யா,புவனா, ஞான அனிஷ்டா,மாரியம்மாள்,திவ்யா.

இலக்கிய பாரம்பரிய உடை போட்டி – மூன்றாம் பரிசு
முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்கள்
மாரீஸ்வரி,
கீர்த்தனா,ரோஸ்லின் தங்க ரூபி,லீனா,
ஆத்மனா ரேஷ்மி,
ஜாஃப்னி கிரேஸ்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு பாராட்டினார்.