பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன.3) அறிவிப்பு

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன.3) அறிவிப்பு

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன.3) புதிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.

ஓய்வூதியம் தொடர்பாக நாளை அறிவிப்பு வெளியாகிறது! அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோருடன் இன்று பேச்சு நடத்திய போட்டா ஜியோ நிர்வாகிகள் பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சர்களிடம் வைத்துள்ளோம்.

கோரிக்கைகளை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

மேலும் பழைய ஓய்வூதியம் குறித்து நல்ல முடிவை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை வெளியிடுவார் என்று அமைச்சர்கள் கூறியதாக போட்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.