TAPS பென்ஷன் – பயனாளிகளுக்கு கிடைக்கும் பென்ஷன் விபரம் :

TAPS பென்ஷன் – பயனாளிகளுக்கு கிடைக்கும் பென்ஷன் விபரம் :

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் ( TAPS ) பயனாளிகள் பெறப் போகும் பென்ஷன் தொகை பற்றிய விபரங்கள்

10, 15, 20, 25, 30 வருடங்கள் வேலை பார்த்தால் எவ்வளவு எவ்வளவு பென்ஷன் தொகை கிடைக்கும்.. விபரம் கீழே

Video Explanation 👇👇👇