ஜனவரி 7 – ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை :
ஆட்சியர் உத்தரவு
ஜனவரி 7ம் தேதி நீலகிரிக்கு உள்ளூர் விடுமுறை!
படுகர் இன மக்களின் ஹெத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 7 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.














