கோவில்பட்டி தற்காப்புகலை பயிற்சி பள்ளியில் தெற்கு ஆசிய புத்தகத்தில் இடம் பெற நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் மாணாக்கர்கள் சாதனை :
MLA ராஜீ பதக்கம் வழங்கினார்.
கோவில்பட்டி தற்காப்புகலை பயிற்சிப் பள்ளி சார்பாக South Asia Book Of world Record இடம்பெற உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இதில் 120க்கு மேற்பட்ட மாணாக்கர்கள் ஒன்றாக இனணந்து தொடர்ந்து 3000 punch யினை 22நிமிடம் 47 வினாடியில் செய்து புதிய உலக சாதனை படைத்தனர் , பின்பு 5 வயது பெண் குழந்தை கண்கலை கட்டியவாறு 1500 தொடர் punchயினை 10:22 நிமிடத்தில் நிகழ்த்தி உலக சாதனை படைத்தார்.

மாணவர்களின் சாதனையினை கண்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜீ மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பாலமுருகேசன் [ மகாராஜா ஜீவல்லர்ஸ் நிறுவனர்], பிஜேபி, தூத்துகுடி மாவட்ட வடக்கு துணைத் தலைவர் மற்றும் மாஸ்டர்கள். ஆனந்தராஜ், செல்வகுமார் மற்றும் அருண்பாண்டியன் இருந்தனர்.












