STET – சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு.
STET – Special Teacher Eligibility Test
வரும் ஜனவரி (2026) 24 ல் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள், ஜனவரி 25 ல் 2 ஆம் தாள் நடத்த தமிழக அரசு திட்டம்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாத இறுதியில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மேலும் 2026 ஜூலை மற்றும் டிசம்பரில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.












