பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு நாள் :

2026 ஆம் ஆண்டு ஜனவரி,ஜூலை மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்படும்

GO(Ms)No.231 – சிறப்பு TET

இங்கே பதிவிறக்கவும்
👇👇👇👇👇👇👇👇👇

go 231 special TET