தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளியில் சரஸ்வதிபூஜை கொண்டாட்டம்
தூத்துக்குடி மாநகரில் மிகவும் பழமையான பள்ளிகளில் ஒன்றான சுமார் 173 ஆண்டுகள் கடந்து கல்வியில் சாதனை புரிந்து வரும் எஸ்.ஏ.வி மேல்நிலைப் பள்ளியில் இன்று சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.












