அழகப்பா பல்கலை கழகத்தின் தூத்துக்குடி கல்வி மையம் செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

அழகப்பா பல்கலை கழகத்தின் தூத்துக்குடி கல்வி மையம் செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

இது குறித்து ஒருங்கிணைப்பாளர் கதிரேச பாண்டியன் தெரிவித்துள்ள செய்தி.

தூத்துக்குடி வாட்டர் டேங்க் எதிரே உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் தற்போது 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

பட்டப் படிப்பை பொருளாதார சூழ்நிலையால் தவறவிட்டவர்களுக்கு தொலைதூர கல்வி மூலமாக வாய்ப்பை அளிப்பது தான் எங்களது நோக்கம். இதன் மூலம் வேலை பார்த்துக் கொண்டே படித்து பட்டம் பெற்று பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறலாம்.

கல்லூரியில் விரும்பிய பாடம் கிடைக்காதவர்கள் இரண்டாவது வாய்ப்பாக விரும்பிய பாடம் எடுத்துப் படிக்கலாம்.

நமது கல்வி மையத்தில் செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு சலுகைகள் :

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எங்களிடம் முதுகலை பிஜி பாடப்பிரிவில் சேர்க்கை பெரும் ஆசிரியர்களுக்கு கல்வி கட்டணத்தில் ரூபாய் 1000 சிறப்பு சலுகை வழங்கப்படும்.

செப்டம்பர் மாதம் பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் எங்கள் கல்வி மையத்தில் UG & PG பாடப்பிரிவில் சேர்க்கை பெற்றால் கல்விக் கட்டணத்தில் 10% சலுகைகள் வழங்கப்படும்.

நம்மிடம் பயிலும் மாணவர்கள் செப்டம்பர் மாதம் அவர்களின் நண்பர்களை சேர்க்கை பெற பரிந்துரை செய்தால் 5% சலுகைகள் வழங்கப்படும்.

அகாடமியில் பயிலும் மாணவர்களுக்கு 10% சலுகைகள் வழங்கப்படும்.

B.A
B. Sc
B. Com
B.B.A
B.LI.Sc
M.A
M.Sc
M.Com
M.B.A
M.LI.Sc

சிறப்பம்சங்கள் :

1.குறைந்த கல்வி கட்டணம்

2.25 Marks Assignment

3.தேர்வுகள் தூத்துக்குடியில்.

4.ஞாயிறு அலுவலகம் செயல்படும்.

வெற்றி அறக்கட்டளை

176/1 பாளை ரோடு, வாட்டர் டேங்க் எதிரில், தூத்துக்குடி.

தொடர்புக்கு

0461 – 2336226, 2336227,
83006 – 58545
93441- 18545