அரசு ஆசிரியர்களை கைவிடாது :
ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
எக்காரணம் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது ; யாரும் கவலைப்பட வேண்டாம் ; உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக வந்தவுடன் அது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும்.
பணியில் உள்ள ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டியில் அரசு ஆசிரியர்களை ஒருபோதும் கைவிடாது ஆசிரியர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி –
👇👇👇👇👇👇👇👇👇👇
வீடியோ நன்றி புதிய தலைமுறை












