தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் மினி மாரத்தான் போட்டி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் மினி மாரத்தான் போட்டி

வ. உ. சிதம்பரம் கல்லூரியின் விளையாட்டுத்துறை சார்பாக தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் 29.08.2025 வெள்ளிக்கிழமை அன்று மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான மினி மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் 20 மாணவர்கள் மற்றும் 6 மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள்

முதல் இடம் – எம். முகேஷ் -இளநிலை மூன்றாமாண்டு பொருளாதாரம்

இரண்டாம் இடம் – எம். முத்துராஜா -இளநிலை இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கியம்

மூன்றாம் இடம் – ஏ. பொன்குமரன் – இளநிலை முதலாம் ஆண்டு வணிகவியல் (சுயநிதிப்பிரிவு)

மாணவிகள்

முதல் இடம் – சங்கரேஸ்வரி – இளநிலை இரண்டாம் ஆண்டு வரலாறு

இரண்டாம் இடம் – எஸ். சரஸ்வதி -இளநிலை மூன்றாம் ஆண்டு வரலாறு

மூன்றாம் இடம் – கே. கீர்த்தனா – முதலாம் ஆண்டு வணிக மேலாண்மையியல்

வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு தெரிவித்தார்.