நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் :
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
காலை உணவுத் திட்டத்தை நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 26.08.2025 அன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்!
இதனால் 3.05 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன் பெறுவர்.
Press News – Download here 👇👇👇👇












