தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் நாட்டின் 79 வது சுதந்திர தினவிழா
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரி செயலாளர் அருட்.சகோதரி. முனைவர் ரோசாலி, முதல்வர்.அருட். சகோதரி. முனைவர்.ரூபா,
துணை முதல்வர். முனைவர். மதுரவல்லி ஆகியோரின் தலைமையில் கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக மர்யண்டோ. வ .ராயேன்
(ஷாலியோ இம்பெஸ் இம்போர்ட்டர்ஸ் &எஸ்ப்போர்ட்ர்ஸ் ) கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். மேலும் தேசபக்தி பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் சுதந்திரத்தின் வீரக்கனல் பேச்சு நடத்தப்பட்டன. பிறகு இனிப்புகள் வழங்கப்பட்டன.












