மழையின் அளவை கணக்கிடுவது எப்படி? விரிவான விளக்கம் அளிக்கிறார் கேரியர் கைடன்ஸ் ( Career Guidance ) டாக்டர். ஜாகிர் உசைன்

மழையின் அளவை கணக்கிடுவது எப்படி?
விரிவான விளக்கம் அளிக்கிறார் கேரியர் கைடன்ஸ் ( Career Guidance ) டாக்டர். ஜாகிர் உசைன்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என்று எச்சரிக்கை ( Alert ) வானிலை மையத்தின் மூலமாக விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தங்களுடைய இடத்தில் ( Area ) எவ்வளவு அளவு மழை பதிவாகியுள்ளது என்பதனை நாம் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கும்.

அவ்வாறு தங்களது ஊரில், ஏரியாவில் எத்தனை சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என்பதனை கணக்கீடு எவ்வாறு செய்வது என்பதனை எளிய முறையில் வீடியோ மூலமாக விளக்குகிறார் கேரியர் கைடன்ஸ் (Career Guidance) டாக்டர். ஜாகிர் உசைன்.

வீடியோ 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻