தூத்துக்குடி ஜேசிஐ ரைஸ் – அப் கலைப் போட்டி :
வ. உ. சிதம்பரம் கல்லூரிக்கு இரண்டாம் இடம்
தூத்துக்குடி ஜேசிஐ ரைஸ் – அப் நடத்திய கலைப் போட்டிகளில் வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்று ஒட்டுமொத்த அளவில் இரண்டாம் இடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற போட்டிகளின் விவரம்
ரீகிரியேஷன்- இரண்டாம் பரிசு
ரீல்ஸ் மேக்கிங் – இரண்டாம் பரிசு
குழு நடனம் – இரண்டாம் பரிசு
டூயட் சாங் – இரண்டாம் பரிசு கார்ப்பரேட் வாக் – மூன்றாம் பரிசு
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.















